drill
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
drill
- உடற்பயிற்சி; கவாத்து; துரப்பணம்; துளை; துளைகருவி; துளையிடு; படைப்பயிற்சி
- இயற்பியல். துறப்பணம்
- கட்டுமானவியல். துளை
- பொறியியல். தமர்; துரப்பணம்; துளையிடும் கருவி
- மருத்துவம். எலும்புத்துளைப்பி; துளை; துளைத்தல்; துளையிடு
- மாழையியல். துறப்பணம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் drill