duration
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
duration
- கால அளவு;
- கால நீட்சி; கால வரையறை
- இடைப்பட்ட காலம்
- தாவரவியல். கால இடைவெளி; காலவளவு (இலையின்)
- பொறியியல். கால அளவு நீட்சி; நேரக்கூறு
- மீன்வளம். கால அளவு
- விலங்கியல். கால வரையறை
- வேளாண்மை. கால அளவு; கால நீட்சி; வயது
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் duration