earthly
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- earthly, உரிச்சொல்.
- நிலவுலகுக்குரிய
- மனித வாழ்க்கை சார்ந்த
- உலகியல் பற்றுடைய
- கீழான
இழிந்த
- நிலவுலகில் நிகழக்கூடிய
- மனிதரால் பெறத்தக்க
- உலகில் உள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---earthly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி