echo
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]echo
- எதிரொலி
- எதிரளிப்பு
- மறுமொழி
விளக்கம்
[தொகு]- செய்தித் தரவு பரிமாற் றங்களின் போது அனுப்பப்பட்ட சமிக்கை சற்று தமாதமாக வருவதன் மூலம் சமிக்கை பிரதிபலிப்பதைக் குறிப்பிடுதல்.
- கணினி வரைகலைகளில், கணினி அமைப்பிற்கு வரை கலைகளை உள்ளீடு செய்யும்போது வடிவமைப்பவர் பெறும் பதில்கள்.