eelfare
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- eelfare, பெயர்ச்சொல்.
- இளவிலாங்கு மீன்கள் புடைபெயர்ந்து செல்லும் பாதை
- விலாங்கு மீனின் ஓரீற்று இளமீன் தொகுதி
- இள விலாங்கு மீன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---eelfare--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி