கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
efficient
- செயல்திறன் மிக்க; ஆற்றல் மிக்க; திறன்மிகு
- ஆற்றலான; திறமையான; தகைத்திறமான; திறமையுடைய; திறனுள்ள
- வினைத்திறனுள்ள, வினைத்திறமையுள்ள; செயலாற்றலுடைய
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் efficient