eld
ஆங்கிலம்
[தொகு]இல்லை | |
(கோப்பு) |
பொருள்
[தொகு]- eld, பெயர்ச்சொல்.
- முதிர்ந்த வயது
- பண்டைய காலம்வழக்கொழிந்த பொருள்
விளக்கம்
[தொகு]- மிகவும் வயதானதைக்குறிக்கும் பெயர்ச்சொல்...புராதனமானது என்பது முன்பு நடைமுறையிலிருந்த அர்த்தமானாலும் தற்போது இந்தப்பொருளில் சொல்லப்படுவதில்லை..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---eld--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்