elecampane
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- elecampane, பெயர்ச்சொல்.
- கசப்புச்சுவையும் நறுமணமும் உள்ள இலைகளையும் வேரினையும் உடைய செடிவகை
- செடிவகையினால் நறுமவ்ம் ஊட்டப்பெற்ற தின்பண்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---elecampane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி