electromagnetic waves

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
electromagnetic waves:
சிவப்பு மின் அலைகள், நீலம் காந்த அலைகள்
பொருள்

electromagnetic waves

  1. மின்காந்த அலைகள்
விளக்கம்
  1. முடுக்குவிக்கப்பட்ட மின்னூட்டங்கள் மூலம் மின் புலம் மற்றும் காந்த புலம் மாறி மாறி அமைய பெற்ற அலைகள் மின்காந்த அலைகள். மின்காந்த அலைகளில் ஏற்படும் மின் மற்றும் காந்தப்

புல வெக்டர்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவதோடு மட்டுமல்லாமல் இரண்டும் இயக்க திசைக்கு குத்தாக அமையும். இந்த மாறுபாடுகள், அலைகளின் பண்புகளைக் கொண்டு பருப்பொருள் ஊடகத்தின் உதவியின்றி வெளியில் பரவுகின்றன. இந்த மின்காந்த அலைகள் குறுக்கலைகளாகும்

பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=electromagnetic_waves&oldid=1737900" இலிருந்து மீள்விக்கப்பட்டது