emblements
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- emblements, பெயர்ச்சொல்.
நிலச் சொந்தக்காரருடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி, நிலத்தை உழும் குத்தகைதாரருக்குச் சொந்தமாகும் பயிர்கள். அறுவடைக்கு முன், குத்தகைதாரர் இறக்க நேரிட்டால், அவரின் வாரிசுகளுக்கு அப்பயிர்கள் சொந்தமாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---emblements--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்