empty nest syndrome
Appearance
பொருள்
- empty nest syndrome, பெயர்ச்சொல்.
- காலிக்கூடு கூட்டறிகுறி
விளக்கம்
- குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சில பெற்றோருக்கு ஏற்படும் தனிமை உணர்வும் மனத்தளர்ச்சியும் காலிக்கூடு கூட்டறிகுறி எனப்படும்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---empty nest syndrome--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு