en dash

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • en dash, பெயர்ச்சொல்.
  1. சற்று நீளமான இணைக் கோடு

விளக்கம்[தொகு]

'hyphen' என்றழைக்கப்படும் இணைக் கோட்டைக் காட்டிலும் சற்று அகலமானது. ஆங்கில எழுத்து 'n' என்பதின் அகலத்திற்கு இருக்கக் கூடியது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. hyphen
  2. em dash


( மொழிகள் )

சான்றுகோள் ---en dash--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=en_dash&oldid=1557089" இலிருந்து மீள்விக்கப்பட்டது