கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
enamel:
enamel பூசப்பட்ட வில்லைகள்
பெயர்ச்சொல்[தொகு]
enamel
- பற்சிப்பி, மின்பூச்சு, மிளிரி, பற்பூச்சு
விளக்கம்[தொகு]
- வண்ணமாகிப் பூசப்படும் ஒரு பொருள். இந்தப் பூச்சு காய்ந்தவுடன் கடினமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் enamel