கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
endurance
- தாங்காற்றல்; தாங்கும் ஆற்றல்; தாங்குதிறன்; நீடித்திதருக்குந்திறன்; நீடித்திருக்கும் திறன்; பொறை
- கால்நடையியல். பொறுதி
- மருத்துவம். சகிப்பு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் endurance