ennead
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ennead, பெயர்ச்சொல்.
- ஒன்பதன் தொகுதி
- ஒன்பது ஏடுகளின் திரள்
- ஒன்பது செய்திகளின் கோவை
- ஒன்பது சொற்பொழிவுகளின் திரட்டு
- ஒன்பது புள்ளிகளின் இணைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ennead--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி