environmental social and governance
Appearance
- சுற்றுச்சூழல், சமூக, ஆளுகை சார்(ந்த);
- usually referred as ESG factors or ESG framework.
- ESG என்பதன் விரிவாக்கம்
விளக்கம்
[தொகு]- ESG என்பது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளில் சுற்றுச்சூழல்சார், சமூகம்சார், ஆளுகைசார் காரணிகளில் ஏற்படும் இடர்களையும் வாய்ப்புகளையும் அந்நிறுவனம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை வரையறுக்கும் கட்டமைப்பைக் (framework)குறிக்கின்றது[1].