உள்ளடக்கத்துக்குச் செல்

ephemeral

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

ephemeral

  • சிறுவாழ்வுள்ள
  • இடை வெளிக்காலம்; குறுங்காலம்; மூன்று நாள்
  • நிலையற்ற; மாறுகின்ற; வேகமாய் மாறிப்போகும்

விளக்கம்

[தொகு]

குறுகிய காலம் மட்டுமே ஆயுட்காலத்தைக் கொண்ட தாவரங்கள் குறுகிய காலத் தாவரங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு: உளுந்து, எள்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ephemeral
"https://ta.wiktionary.org/w/index.php?title=ephemeral&oldid=1642667" இலிருந்து மீள்விக்கப்பட்டது