equal protection of the law
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- equal protection of the law, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சட்டப் பாதுகாப்பில் சம வாய்ப்பு
விளக்கம்
[தொகு]சட்டங்களையும், நீதிமன்றங்களையும் அணுகி பயன்பெறுவதில் எல்லோருக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டும் என்கிற அரசியல் சட்டச் சரத்து.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---equal protection of the law--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்