உள்ளடக்கத்துக்குச் செல்

equinoctial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • equinoctial, பெயர்ச்சொல்.
  1. நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம்
  • equinoctial, உரிச்சொல்.
  1. பகலிரவு சமமான
  2. பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற
  3. பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற
  4. நிலநடுக்கோட்டிலுள்ள
  5. நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள


( மொழிகள் )

சான்றுகோள் ---equinoctial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=equinoctial&oldid=1558120" இலிருந்து மீள்விக்கப்பட்டது