erraatic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • erraatic, உரிச்சொல்.
  1. தவறுகிற
  2. நெறிதிறம்பிய
  3. ஒழுங்கற்ற
  4. ஒழுங்காக இயங்காத
  5. நடை ஒழுங்கற்ற
  6. பழக்கவழக்கங்களில் ஏறுமாறான
  7. கருத்துக் குழப்பமுடைய
  8. நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற
  9. சூழ்பாறைகளுக்கு அயல் வரவான


( மொழிகள் )

சான்றுகோள் ---erraatic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=erraatic&oldid=1488105" இலிருந்து மீள்விக்கப்பட்டது