உள்ளடக்கத்துக்குச் செல்

escalator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

escalator

  1. மின்படிக்கட்டு, நகர்படி, மின்படி, நகரேணி (நகரும் மின்னேணி), தானியங்கிபடி, நகரும் படிக்கட்டு
பயன்பாடு
  1. அருகில் தானியங்கிபடி நகர்ந்து கொண்டேயிருந்தது (கவிதை, இவள் பாரதி, கீற்று)
"https://ta.wiktionary.org/w/index.php?title=escalator&oldid=1890876" இலிருந்து மீள்விக்கப்பட்டது