escaped
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- escaped, வினைச்சொல்.
- தப்பித்தான், தப்பித்தாள், தப்பித்தார், தப்பித்தார்கள், தப்பித்தது.
- எ.கா. The thief escaped from the prison.
- escaped, உரிச்சொல்.
- தப்பிய
- எ.கா. The escaped thief was caught again by the police.
விளக்கம்
[தொகு]- escape என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---escaped--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்