eutrophic
Appearance
பொருள்
eutrophic
- ஊட்டநிறை (ஏரி)
- ஊட்டமிகை
- ஊட்டமிக்க
விளக்கம்
- Eutrophic lake - ஊட்டநிறை ஏரி (இந்த ஊட்டநிறை ஏரியில் நீலப்பச்சைப்பாசிகள் மிகுந்துக் காணப்படுகின்றன. அஃதாவது நீர்நிலையில் ஊட்டங்கள் அல்லது சத்துப்பொருட்கள் மிகுந்துக் காணப்படுவதால் பாசிகள் வளர ஏதுவானச் சூழ்நிலை நிலவுவதால் இவை மிகுந்து வளர்கின்றன.
பயன்பாடு
- ஊட்டநிறை என்பது ஒரு நீர்நிலையின் தரம்தாழ்ந்த நிலையை விளக்கும். இவைப் பருகுவதற்கு உகந்த நீரல்ல என்பதும் இதில் கழிவுப்பொருட்கள் மற்றும் இதர நுண்ணுயிர்கள் பலுகியுள்ளன என அறியலாம்.