evangelical
Appearance
ஆங்கிலம்
[தொகு]உரிச்சொல்
[தொகு]evangelical
- நற்செய்தி சார்ந்த
- தீவிர நற்செய்தி அறிவிப்பு சார்ந்த
- சீர்திருத்த சபை சார்ந்த
- லூத்தர் சபை சார்ந்த
பெயர்ச்சொல்
[தொகு]evangelical
- தீவிர நற்செய்தி அறிவிப்பாளர்
- சீர்திருத்த சபை உறுப்பினர்
- லூத்தர் சபை உறுப்பினர்
விளக்கம்
- Evangelical என்னும் சொல்லின் மூலம் கிரேக்க மொழி ஆகும். அம்மொழியில் εὐάγγελος (euangelos)என்றால் நல்ல செய்தி கொணர்கின்ற என்பது பொருள். ευ- (eu) என்னும் பகுதி நல்ல, சிறந்த எனவும், ἀγγέλειν (angelein) என்னும் வினைச்சொல் அறிவித்தல் எனவும் பொருள்படும்.
பயன்பாடு
(உரிச்சொல்)
- St. Francis of Assisi embraced evangelical simplicity.
- He emphasized personal faith in Jesus in keeping with his Evangelical creed.
- The Catholic Church and the Evangelical Church work as partners in Germany.
(பெயர்ச்சொல்)
- As an Evangelical, he favored exclusive trust in the Bible.
- Catholics and Evangelicals joined hands in helping the earthquake victims.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---evangelical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்