eveningtime

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

eveningtime

  1. மாலைப்பொழுது
  2. பகல்மாறு, கையெழுத்து மறைகிற நேரம், சோர்பொழுது
  3. அத்தாழம், சந்திவேளை: மாலைக்காதம்: மாலைவாரம்: மாலைக்காலம்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=eveningtime&oldid=1956596" இலிருந்து மீள்விக்கப்பட்டது