உள்ளடக்கத்துக்குச் செல்

everyone and his brother

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  • (எள் போட இடம் இல்லாத அளவிற்கு) மிகுந்த மக்கள் கூட்டம்; a lot of people; most people[1] -- (The phrase is not only used to apply to men).
  • everyone and her/their brother; everyone and her/his mother;

பயன்பாடு

[தொகு]
  • Everyone and his brother was riding the metro with me this morning — I could barely push through the crowd at my stop! = "மெட்ரோ ரயிலில் எள் போட்டால் எள் விழ இடமில்லை - அவ்வளவு கூட்டம்! நிறுத்தத்தில் இறங்கக்கூட முடியவில்லை".

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆங்கில விக்சனரி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=everyone_and_his_brother&oldid=1992918" இலிருந்து மீள்விக்கப்பட்டது