excusable neglect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • excusable neglect, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மன்னிக்கத்தக்கச் செயலின்மை

விளக்கம்[தொகு]

ஒரு வழக்குத் தொடர்பாக, கட்சிக்காரரோ, அவரின் வழக்கறிஞரோ எடுக்கத் தவறிய நடவடிக்கைக்கான மன்னிக்கத்தக்க காரணம்.

default judgment என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---excusable neglect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=excusable_neglect&oldid=1223623" இலிருந்து மீள்விக்கப்பட்டது