executive workstation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

executive workstation

பொருள்[தொகு]

  1. செயலாட்சிப் பணி நிலையம்

விளக்கம்[தொகு]

  1. தட்டச்சு செய்ய விரும்பாத, பணி அதிகமுள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனிவகை மேசைமோட்டுக் கணினி சார்ந்த அலகுகள். இதில் தனிவகைச் செயற்பணி விசைகள் இருக்கும். ஒரு நுண்பொறி அல்லது ஒரு தொடுதிரை மூலம் இது உட்பாட்டினை ஏற்றுக் கொள்ளும். இவை, சொல்/தரவு செய்முறைப்படுத் துதலைச் செய்யவும், தரவுத் தளங்களை நிருவகிக்கவும், வரைகலைகளை உருவாக்கவும், வேறு பல நடவடிக்கைகளுக்கு உதவவும் வல்லவை.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=executive_workstation&oldid=1909260" இலிருந்து மீள்விக்கப்பட்டது