external

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

external

  • புற; புறத்தேயான; வெளி; வெளிப்புறமான; வெளியான
  • இயற்பியல். வெளியேயுள்ள
  • உளவியல். புற; வெளி
  • கணிதம். புறத்துள்ள; புறம்பான; வெளிப்புற; வெளியுள்ள; வெளியேயுள்ள
  • தாவரவியல். புற; வெளி; வெளிப்புறத்துக்குரிய
  • பொறியியல். புற; வெளி
  • மருத்துவம். புறை; வெளி; வெளியே
  • மாழையியல். வெளிப்பக்கமான
  • வேளாண்மை. வெளிப்புறமான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் external
"https://ta.wiktionary.org/w/index.php?title=external&oldid=1559470" இலிருந்து மீள்விக்கப்பட்டது