உள்ளடக்கத்துக்குச் செல்

extrinsic fraud

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • extrinsic fraud, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): புறநிலை மோசடி

விளக்கம்

[தொகு]

ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒருவருக்கு இருக்கும் உரிமையையும், சாட்சியத்தைப் பெறுவதையும் தடுக்கும் மோசடி.

எதிர்ச்சொல்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகோள் ---extrinsic fraud--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=extrinsic_fraud&oldid=1224317" இலிருந்து மீள்விக்கப்பட்டது