fa

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • fa, பெயர்ச்சொல்.
  1. உணர்விழப்பு
  2. மயக்கம்
  • fa, உரிச்சொல்.
  1. மங்கலான
  2. ஒளி குறைந்த
  3. பார்வை மங்கிய
  4. தெளிவற்ற
  5. வெளிறிய
  6. மந்தமான
  7. தளர்வான
  8. மெலிந்த
  9. வலுவற்ற
  10. மெல்லியல்பு வாய்ந்த
  11. திடமற்ற
  12. உள்ளுரமற்ற
  13. துணிவற்ற
  14. கோழைத்தனமுடைய
  15. தலைசுற்றுதலுடைய
  16. அச்சத்தாற் செயலிழந்த
  17. புழுக்கமிக்க
  18. திணற வைக்கும் கடுமணமுடைய
  19. நோக்காடு உண்டுபண்ணுகிற
  • fa, வினைச்சொல்.
  1. உணர்வு இழ
  2. மயக்கம் அடை
  3. வலு இழ
  4. தளர்வுறு
  5. மங்கு
  6. மந்தமாகு
  7. மறை
  8. துணிவு இழ


( மொழிகள் )

சான்றுகோள் ---fa--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=fa&oldid=1559735" இருந்து மீள்விக்கப்பட்டது