faces
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- faces, பெயர்ச்சொல்.
- முகங்கள்
- faces, வினைச்சொல்.
- எதிர்கொள்கிறான், எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறார், எதிர்கொள்கிறது.
- எ.கா. She faces all challenges in her life with grit and determination.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---faces--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்