உள்ளடக்கத்துக்குச் செல்

factor VIII

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

factor VIII அல்லது Clotting Factor VIII (FVIII), மருத்துவச்சொல்.

இரத்தம் உரைவதற்குத் முதன்மைத் துணையாக இருக்கும் ஒரு வேதிப்பொருள். இப்பொருள் இரத்தத்தில் இல்லாவிட்டால் இரத்தம் உறைவது நின்று விடும். அதனால் தான் hemophilia என்ற இரத்தம் ஒழுகல் என்ற ஒரு பரம்பரை நோய் வருகிறது. அதனாலேயே இதை anti-hemophilic factor (AHF) என்றும் சொல்வர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=factor_VIII&oldid=1741357" இலிருந்து மீள்விக்கப்பட்டது