faculty
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
faculty
- கல்வி(:நிலைய)ப்புலம் / திணை பல்கலைக் கழகக் கல்விப் பிரிவு; பல்கலைக் கழக (அ) கல்லூரித் தொழில் முறைப்பணியாளர் தொகுதி; பல்கலைக் கழக ஆசிரியர் குழு; பல்கலைக் கழக கலையியல் (அ) அறிவியல் பிரிவு; பல்கலைக்கழக்க் கல்விப் பிரிவு; வினைத்திறம்
- உளவியல். தனிப்பட்ட நுட்பத்திறமை; வினைத்திறம்
- மருத்துவம். இயல்பான அறிவாற்றல்; இயல்பான உளச் செயல்; உயர் கல்விப்பிரிவு; பல்கலைகழக பேராசிரியர்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் faculty