failed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • failed, வினைச்சொல்.
  1. தோல்வியடைந்தான், தோல்வியடைந்தாள், தோல்வியடைந்தார், தோல்வியடைந்தார்கள், தோல்வியடைந்தது.
  • எ.கா. He failed in the physical test.
  • failed, உரிச்சொல்.
  1. தோல்வியடைந்த
  • எ.கா. It was a failed project.

விளக்கம்[தொகு]

  • fail என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---failed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=failed&oldid=1559932" இலிருந்து மீள்விக்கப்பட்டது