failure prediction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • failure prediction, பெயர்ச்சொல்.
  1. நொடிப்பு முன்கணிப்பு
  2. பழுது முன்னறிவித்தல்

விளக்கம்[தொகு]

  1. குறிப்பிட்ட துணைப்பாகங்கள் அல்லது கருவிகள் பழுதடையப்போவதை முன்னதாகவே மதிப்பிட்டு அவற்றை நீக்கி வேறுஒன்றை அந்த இடத்தில் பொருத்தி பழுது ஏற்படும் முன்பு சரிசெய்து முடித்தல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=failure_prediction&oldid=1909152" இலிருந்து மீள்விக்கப்பட்டது