உள்ளடக்கத்துக்குச் செல்

failure rate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

failure rate

  1. பொறியியல். தவறு வீதம்
  2. பழுது வீதம்

விளக்கம்

[தொகு]
  1. ஒரு கருவி செயல்படுவதிலுள்ள நம்பகத் தன்மையை அளவிடும் முறை.ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் எத்தனை முறை பழுதாகிறது என்பதை அடிப்டையாகக் கொண்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=failure_rate&oldid=1909155" இலிருந்து மீள்விக்கப்பட்டது