falling
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- falling, வினைச்சொல்.
- வீழ்கிறான், வீழ்கிறாள், வீழ்கிறார், வீழ்கிறார்கள், வீழ்கிறது, வீழ்கின்றன.
- விழுகிறான், ...
- எ.கா. The coconut is falling from the tree.
- falling, உரிச்சொல்.
- வீழும், வீழக்கூடிய
- விழும், விழக்கூடிய
- எ.கா.
- Falling leaves.
- Falling prices.
விளக்கம்
[தொகு]- fall என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---falling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்