உள்ளடக்கத்துக்குச் செல்

fame

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

fame

  1. புகழ், பிரபலம், பிரபல்யம், பிரசித்தி, கீர்த்தி

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • தமிழ் நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில் (famous temple in Tamil Nadu)
  • புகழ் வாய்ந்த தலைவர் (famous leader)
  • ரஹ்மான் இசை உலகில் கீர்த்தி பெற்று கொடி கட்டிப் பறக்கிறார் (Rahman is famous, flying high in the world of music)

இத்தாலியம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

பால்: பெண்பால்

  1. பசி

பிறமொழிகளில்

[தொகு]

ஆங்கிலம்: hunger

பிரெஞ்சு: faim

எசுப்பானியம்: hambre

"https://ta.wiktionary.org/w/index.php?title=fame&oldid=1643081" இலிருந்து மீள்விக்கப்பட்டது