fan-tan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • fan-tan, பெயர்ச்சொல்.
  1. கிண்ணத்தின்கீழ் மறைத்தவைக்கப்பட்ட நாணயங்கள் முதலிய வற்றின் எண்ணிக்கையை ஊகித்துச்சொல்ல வைக்கும் சீன சூதாட்டம்
  2. சீட்டுச் சூதாட்டம்


( மொழிகள் )

சான்றுகோள் ---fan-tan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=fan-tan&oldid=1695797" இலிருந்து மீள்விக்கப்பட்டது