உள்ளடக்கத்துக்குச் செல்

fatherland

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Fatherland = தந்தையர் நாடு. 1. ஒருவர் பிறந்த நாடு 2. ஒருவரின் மூதாதையர் வாழ்ந்த நாடு 3. ஒருவரின் சொந்த நாடு. இந்தியர்கள் தம் நாட்டை தாய்நாடு என்று சொல்லுவது போல் பல மேல் நாட்டவர் தங்கள் நாட்டை தந்தையர் நாடு என்று சொல்லுவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=fatherland&oldid=1955238" இலிருந்து மீள்விக்கப்பட்டது