faun
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- faun, பெயர்ச்சொல்.
- கொம்பும் வாலும் கொண்ட பண்டை ரோமாபுரிச்சிற தெய்வம். பாதி ஆட்டின் உடலும் பாதி மனித உடலும் கொண்ட பண்டைய ரோமாபுரிச் சிறு தெய்வத்தின் உருவம். இது அலங்கார வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---faun--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி