feared
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- feared, வினைச்சொல்.
- அஞ்சினான், அஞ்சினாள், அஞ்சினார், அஞ்சினார்கள், அஞ்சியது.
- பயந்தான், ...
- எ.கா. She feared to go alone in the dark.
- feared, உரிச்சொல்.
- அச்சமளிக்கும், அச்சமூட்டும்.
- எ.கா. He is a feared gangster.
விளக்கம்
[தொகு]- fear என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---feared--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்