femto-

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • femto-, பெயர்ச்சொல்.
  1. 10-15 என்பதின் முன்னொட்டு


விளக்கம்
  1. பத்தில் 1000000000000000 இல் ஒரு பகுதி
பயன்பாடு
  1. அனைத்துலக முறை அலகிடலில் காலம், நீளம், நிறை போன்றவற்றின் மிக நுண்ணிய பகுதிகளுக்கான அலகினை உருவாக்குவதில் முன்னொட்டாகப் பயன்படுகிறது
"https://ta.wiktionary.org/w/index.php?title=femto-&oldid=1885971" இருந்து மீள்விக்கப்பட்டது