field effect transistor (fet)
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- field effect transistor (fet), பெயர்ச்சொல்.
- புலவிளைவு திரிதடையம்
விளக்கம்
[தொகு]புலன் விளைவு டிரான்சிசுடரின் சுருக்கம் ஆகும்.
புல-விளைவு டிரான்சிசுடர் என்பது எலக்ட்ரான் இயக்கம், உலோகங்களின் மின்தடை போன்ற மின் பண்புகளை கட்டுப்படுத்த மின்புலத்தில் பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---field effect transistor (fet)--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்