fields
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fields, பெயர்ச்சொல்.
- வயல்கள்
- களங்கள்
- fields, வினைச்சொல்.
- பந்து கொண்டு விளையாடும் விளையாட்டில் பந்தைத் தடுத்துப் பிடித்தல்
- பந்து கொண்டு விளையாடும் விளையாட்டில் மட்டைப் பிடிக்கும் அணிக்கு எதிராகப் பந்தை எறிந்து விளையாடுதல்
- விளையாட்டில் வீரர்களை களமிறக்குதல்
- கேள்வியை எதிர்கொள்ளுதல்
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fields--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்