fighting
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fighting, பெயர்ச்சொல்.
- சண்டை
- மோதல்
- எ.கா. The troop was engaged in a fighting.
- fighting, வினைச்சொல்.
- சண்டையிடுகிறான், சண்டையிடுகிறாள், சண்டையிடுகிறார், சண்டையிடுகிறார்கள், சண்டையிடுகிறது.
- மோதுகிறான், ...
- எ.கா. The troop was fighting inside the enemy territory.
- fighting, உரிச்சொல்.
- சண்டையில் ஈடுபட்டுள்ள
- சண்டையைத் தூண்டும்
- எ.கா. The fighting troop was pushed back by the enemy fire.
விளக்கம்
[தொகு]- fight என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fighting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்