figleaf
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- figleaf, பெயர்ச்சொல்.
- அத்தியிலை
- உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம்
- மூடிமறைக்கும் வகை
- போதா உடை
- பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல்
- சமாளிப்புமுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---figleaf--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி