finds
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- finds, பெயர்ச்சொல்.
- கண்டுபிடிப்புகள். எ.கா. The archeological team was excited by its finds.
- கண்டுபிடிக்கும் செயல்கள்
- finds, வினைச்சொல்.
- கண்டுபிடிக்கிறான், கண்டுபிடிக்கிறாள், கண்டுபிடிக்கிறார், கண்டுபிடிக்கிறது.
- கண்டறிகிறான், ...
- காண்கிறான், ...
- எ.கா. She finds him nowhere.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---finds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்