finger ring
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- finger ring, பெயர்ச்சொல்.
- (finger + ring)
- மோதிரம்
விளக்கம்
[தொகு]ஆடவரும் பெண்டிரும் கட்டைவிரலைத்தவிர மற்றக் கைவிரல்களில் அணிந்துக்கொள்ளும் ஓர் ஆபரணம்...இவைகளை விலை உயர்ந்த தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களினாலும் அல்லது செப்பு போன்ற விலை மலிவான உலோகங்களினாலும் தயாரிப்பர்...விதவிதமான வடிவங்களில், வைரம் போன்ற கற்களைப் பதித்தும், அவை இல்லாமலும், வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் இருக்கும்...
- finger ring (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---finger ring--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1]